news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குன்னூரில் டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப் பிரியர்கள்
tv

Also Watch

குன்னூரில் டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப் பிரியர்கள்

குன்னூர், நீலகிரி

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nilagiri bar crowd

குன்னூர் நகர சுற்றுவட்டார பகுதிகளில் ஒய் எம் சி ஏ பகுதியில் மட்டும் ஒரே ஒரு டாஸ்மார்க் கடை இருப்பதாலும் நேற்று குடியரசு தினம் என்பதால் டாஸ்மார்க் கடை விடுமுறை விட்ட நிலையில் இன்று மது பிரியர்கள் 12 மணிக்கு கடை திறப்பதற்கு முன்பே காத்திருந்து மது கடை திறந்தவுடன் கூட்டமாக முந்தி அடித்துக்கொண்டு மது பாட்டில் வாங்கிய சென்றனர் கூட்டம் அதிகமாக இருந்ததால் டாஸ்மார்க் மது விற்பனையாளர் தினர வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.

மேலும் மது கடையில் கூட்டம் அலைமோதியத்தோடு பரபரப்பாக காணப்பட்டது.

Related Link
கரூர் விஜய் பிரச்சார பொதுக்கூட்ட நெரிசல் சம்பவம்

கரூர் விஜய் பிரச்சார பொதுக்கூட்ட நெரிசல் சம்பவம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved