news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொடைக்கானலில் ஆரம்ப சுகாதார நிலையம் சூறையாடல்
tv

Also Watch

tv

Read this

கொடைக்கானலில் ஆரம்ப சுகாதார நிலையம் சூறையாடல்

கொடைக்கானல், திண்டுக்கல்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Ambulance issue

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நள்ளிரவில் சூறையாடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணி அளவில் ஆரம்ப சுகாதார நிலைய கண்ணாடிக் கதவுகளை உடைத்தவர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்திற்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள கொடைக்கானல் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவு

0
4 mins agoshare
பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved