Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் அருகே தனியார் கல்லூரி மாணவியை, காதலிக்கும் படி டார்ச்சர் கொடுத்து வந்த ஆய்வக உதவியாளரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கடந்த 6 மாதங்களாக ஆய்வக உதவியாளராக வேலை செய்து வந்த வாணியம்பாடியை சேர்ந்த நவீன்குமார், அதே கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மைனர் பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, திருப்பத்தூர் நகர காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved