news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எல்பிஜி டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
tv

Also Watch

tv

Read this

எல்பிஜி டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

திருவள்ளூர்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எல்பிஜி டேங்கர் லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அத்திப்பட்டு புது நகரில் உள்ள இந்தியன் ஆயில் எல்பிஜி முனையத்திலிருந்து எரிவாயுவை ஏற்றிக்கொண்டு, ஆந்திரா மாநிலம் கடப்பாவிற்கு சென்ற லாரி, மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த ஓட்டுநரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி, கிரேன் உதவியுடன் டேங்கர் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எரிவாயு கசிவு இல்லை என்ற போதும் பாதுகாப்பு காரணங்களுக்காக, தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டிருந்தன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமி மலை

0
5 mins agoshare
தஞ்சாவூர் கோவில் திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved