news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓம்சக்தி காளியம்மன் கோயிலில் 7 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம்
tv

Also Watch

tv

Read this

ஓம்சக்தி காளியம்மன் கோயிலில் 7 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம்

வெள்ளாண்டிவலசு, சேலம்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM Temple festival

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாண்டிவலசில் உள்ள ஓம் சக்தி காளியம்மன் கோயிலில் வரும் 7 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, தீர்த்தகுட ஊர்வலம் நடைபெற்றது. காவிரி ஆற்றில் இருந்து புனித நீரை குடங்களில் எடுத்த பெண் பக்தர்கள் மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
3 hrs 37 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved