news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இரை தேடி ஊருக்குள் வந்த ஆண் புள்ளி மான் மீட்பு நாய்கள் விரட்டியதில் காயமடைந்த மானை மீட்ட மக்கள்..!
tv

Also Watch

tv

Read this

இரை தேடி ஊருக்குள் வந்த ஆண் புள்ளி மான் மீட்பு நாய்கள் விரட்டியதில் காயமடைந்த மானை மீட்ட மக்கள்..!

பெரியபாளையம், திருவள்ளூர்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Deer in pain

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி, இரை தேடி ஊருக்குள் வந்த ஆண் புள்ளிமான் காயங்களுடன் மீட்கப்பட்டது. ஆரணி பஜார் பகுதியில் திடீரென நாய்கள் விரட்டியதால் தெறித்து ஓடிய புள்ளிமானை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், நாய்களை விரட்டி அடித்து மானை மீட்டனர்.

தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி வனத்துறையினர், மானை மீட்டு வனப்பகுதியில் விடுவிப்பதற்காக கொண்டு சென்றனர்.

இதையும் படியுங்கள் : அரியவகை ஆமைகளை உயிருடன் எரித்த 2 பேர் கைது 2 பேருக்கும் தலா ரூ.50,000 அபராதம் விதித்த வனத்துறை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

1
1 hr 6 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved