news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோயம்பேட்டில் கடை பெற்று தருவதாக கூறி மோசடி ரூ. 1.10 லட்சம் மோசடி செய்த நபர் கைது..!
tv

Also Watch

tv

Read this

கோயம்பேட்டில் கடை பெற்று தருவதாக கூறி மோசடி ரூ. 1.10 லட்சம் மோசடி செய்த நபர் கைது..!

சென்னை - கோயம்பேடு

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chn cheating case

சென்னை கோயம்பேட்டில் கடை பெற்று தருவதாக கூறி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரும்பாக்கத்தை சேர்ந்த அண்ணாமலை என்பருடைய கடைக்கு அடிக்கடி வந்த ஒரகடம் பகுதியை சேர்ந்த பாஸ்கர், கோயம்பேட்டில் கடை பெற்று தருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பி அண்ணாமலை பணம் கொடுத்த நிலையில்,கடையை பெற்று தராததால் பின்னர் ஏமாற்றியதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
4 hrs 19 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved