news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முன்விரோதம் காரணமாக பைக்கிற்கு தீ வைத்த நபர் கைது டாடா ஏஸ் வாகனத்தில் வந்தவருடன் வழி விடுவது தொடர்பாக தகராறு..!
tv

Also Watch

tv

Read this

முன்விரோதம் காரணமாக பைக்கிற்கு தீ வைத்த நபர் கைது டாடா ஏஸ் வாகனத்தில் வந்தவருடன் வழி விடுவது தொடர்பாக தகராறு..!

சிவலிங்காபுரம், விருதுநகர்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vnr  bike fire

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து எரித்த நபர் கைது செய்யப்பட்டார்.

டாடா ஏஸ் வாகனத்தில் வந்த முத்து கிருஷ்ணன் என்பவருக்கும் இரு சக்கர வாகனத்தில் வந்த மாரிமுத்து என்பவருக்கும் வழி விடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, தனது தந்தை பெருமாள் சாமியுடன் சேர்ந்து டாடா ஏசின் உரிமையாளர் திருப்பதி சீனிவாசனின் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்தார்.


இதையும் படியுங்கள் :  சதுரகிரியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு பூஜை... நள்ளிரவில் தியானம் செய்து பூஜை செய்த ராஜேந்திர பாலாஜி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
2 hrs 33 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved