news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மனோன்மணியம் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்.. வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற போலீஸ் முடிவு
tv

Also Watch

tv

Read this

மனோன்மணியம் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்.. வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற போலீஸ் முடிவு

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற முடிவு

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் கடந்த 27ம் தேதி பி.காம் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், மாநகர போலீசார், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு பேருந்தில் 220 கிராம் மெத்தபெட்டமைன் கடத்தல்

0
52 mins agoshare
மெத்தபெட்டமைன் கடத்தல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved