news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது மூடப்பட்டுள்ளது
tv

Also Watch

tv

Read this

பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது மூடப்பட்டுள்ளது

திருப்பூர்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sakthi cinemas

முன்னணி நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்த பல தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறினார். இதற்கு காரணம் முன்னணி நடிகர்கள் 100 முதல் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதால் நிதிச்சுமை காரணமாக பல தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 15 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved