news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை கட்டாயம்?
tv

Also Watch

tv

Read this

திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை கட்டாயம்?

மனு தள்ளுபடி

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதை கட்டாயம் ஆக்குவதற்கு சிறப்பு சட்டம் இயற்றக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற சட்டங்களை பிறப்பிக்க நாடாளுமன்றத்திற்கு தான் முழு அதிகாரம் உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
11 hrs 12 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved