news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சட்டவிரோதமாக செயல்பட்ட மேகா புளூமெட்டல் குவாரி... குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதிப்பு
tv

Also Watch

tv

Read this

சட்டவிரோதமாக செயல்பட்ட மேகா புளூமெட்டல் குவாரி... குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதிப்பு

மல்லாக்கோட்டை, சிவகங்கை

75

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivaganga

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சட்டவிரோதமாக செயல்பட்டதாக கூறி தனியார் கல்குவாரிக்கு 91 கோடி ரூபாய் அபராதம் விதித்து சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மல்லாக்கோட்டையில் செயல்பட்டு வந்த மேகா புளுமெட்டல் கல்குவாரியில் வெடி வைத்தபோது பாறைகள் சரிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக, விசாரணை மேற்கொண்ட தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஸ் வெங்கட வட்ஸ், கல்குவாரி விதிகளை மீறி செயல்பட்டு வந்ததை கண்டுபிடித்தார்.

இதனையடுத்து, கல்குவாரி உரிமையாளர் மேகவர்ணம் என்பவரது வீட்டில் 91 கோடி ரூபாய் அபராதத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
11 hrs 23 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau