Also Watch
Read this
By: Web Team

சென்னையில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
21.76 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ள புதிய மெட்ரோ வழித்தடத்தில், 19 உயர்மட்ட மேம்பால ரயில் நிலையங்களும் அமைய உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved