news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பாலாற்றின் குறுக்கே ரூ.22 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைச்சர் எ.வ.வேலுவால் உயர்மட்ட மேம்பாலம் திறப்பு
tv

Also Watch

tv

Read this

பாலாற்றின் குறுக்கே ரூ.22 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைச்சர் எ.வ.வேலுவால் உயர்மட்ட மேம்பாலம் திறப்பு

திருப்பத்தூர், ஆம்பூர்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Bridge open AV Velu

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, பாலாற்றின் குறுக்கே பச்சக்குப்பம்- அழிஞ்சிகுப்பம் இடையே 22 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை அமைச்சர் ஏ.வ.வேலு திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் கிராம பகுதியில் திமுக ஆட்சியில் இதுவரை ஆயிரத்து 191 பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

11
6 hrs 3 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved