news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.80 கோடி மதிப்பீட்டில் ஆறுகளை தூர்வாறும் பணி - அமைச்சர் கே.என்.நேரு... மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படவுள்ளதால் பணி
tv

Also Watch

tv

Read this

ரூ.80 கோடி மதிப்பீட்டில் ஆறுகளை தூர்வாறும் பணி - அமைச்சர் கே.என்.நேரு... மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படவுள்ளதால் பணி

மத்திய பேருந்து நிலையம், திருச்சி

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Minister KN Nehru

மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படவுள்ளதால் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறுகளை தூர்வாறும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் வரையிலான வழித்தடத்தில் இயக்க 9 விடியல் பயண பேருந்துகளை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சம்பா பயிர் நடவின் போது அடுத்த கட்டமாக வாய்க்கால், கால்வாய்கள் படிப்படியாக தூர்வாரப்படும் என தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
10 hrs 22 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved