Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் குப்பநத்தம் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், விருத்தாசலம் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் அலட்சியமாக பதிலளித்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
குப்பநத்தம் கிராமத்தில் விநியோகிக்கப்படும் குடிநீரை, சிலர் மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் பற்றாக்குறை ஏற்படுவதாக கிராம மக்கள் முறையிட்டனர்.
அதற்கு எல்லா வீடுகளிலும் தான் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது என்று எம்.எல்.ஏ அலட்சியமாக பதிலளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved