news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்... மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலில் சிறப்பு பூஜை
tv

Also Watch

tv

Read this

100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்... மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலில் சிறப்பு பூஜை

விருதுநகர் - காரியாபட்டி

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virudhunagar

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் கஞ்சி கலயம் எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர்.

மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?

3
7 mins agoshare
கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved