news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
tv

Also Watch

tv

Read this

விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

எடப்பாடி, சேலம்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vinayagar

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வைத்து வழிபாடு செய்த சுமார் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன.

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்த நிலையில், வாகனங்களில் விநாயகர் சிலைகளை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பூலாம்பட்டி காவேரி ஆறு உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் வைத்து, விநாயகர் சிலைகளுக்கு வழிபாடு செய்த பின்னர் விசைப்படகு மூலம் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பால் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன்

0
17 mins agoshare
செங்கல்பட்டு முருகன் திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved