Also Watch
Read this
By: Web Team

கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்த காட்டு யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சானமாவு வனப்பகுதியில் ஏற்கனவே இருந்த 15 யானைகளுடன் தற்போது மேலும் 40 யானைகள் முகாமிட்டிருப்பதோடு, ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் 15 யானைகள் முகாமிட்டுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved