news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் குவியல் குவியலாக கொட்டி கிடந்த இறைச்சி கழிவுகள்... கழிவுகளில் இருந்து வீசிய துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
tv

Also Watch

tv

Read this

சாலையில் குவியல் குவியலாக கொட்டி கிடந்த இறைச்சி கழிவுகள்... கழிவுகளில் இருந்து வீசிய துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி

வைகை தென்கரை,மதுரை

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

மதுரை மாவட்டம் வைகை தென்கரை சாலையில் குவியல் குவியலாக கொட்டி வைக்கப்பட்டிருந்த இறைச்சியில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அந்த வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

வைகை தென்கரை பகுதியில் அதிகளவில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையொட்டி வெட்டப்பட்ட இறைச்சி கழிவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டுவதற்கு பதிலாக, சாலையோரம் கொட்டப்பட்டு உள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
3 hrs 25 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau