news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லை... செந்தில் பாலாஜி பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லை... செந்தில் பாலாஜி பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சனம்

வாங்கல், கரூர்

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MR Vijayabaskar

தேர்தல் நெருங்கிவிட்டதால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது அக்கறை இருப்பது போல் செந்தில் பாலாஜி நடிப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் மணல் அள்ளுவது தொடர்பாக தட்டிக் கேட்டதால் கொலை செய்யப்பட்ட மாணிக்க வாசகம் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் மணல் கொள்ளை அதிரித்து வருவதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
10 hrs 33 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved