Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, இடையகோட்டை முஹையதீன் அப்துல் காதர் ஜுலாமி தர்ஹாவின் சந்தன உரூஸ் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக புனித கொடியை குதிரை மூலம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று குர்ஆன் வாசிக்கப்பட்டு, பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. அதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.