Also Watch
Read this
By: Web Team

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோவில் திருவிழாவில் வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலத்துடன் முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது. செங்கப்படை கிராமத்தின் காவல் தெய்வமான அழகுவள்ளி அம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று பெண்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.