news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அருள்மிகு ரஜதகிரீஸ்வரர்சாமி ஆலய குடமுழுக்கு விழா 16 வகையான சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்
tv

Also Watch

tv

Read this

அருள்மிகு ரஜதகிரீஸ்வரர்சாமி ஆலய குடமுழுக்கு விழா 16 வகையான சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NGP Velankanni

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ரஜதகிரீஸ்வரர் சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கிய சம்பவம் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்திருந்தது.

யாகசாலை பூகைக்கு, பட்டுபுடவை, பூ- பழம் தேங்காய் என 16 வகையான சீர்வரிசை தட்டுகளுடன் வந்தவர்களை, கோவில் நிர்வாகிகள் வரவேற்று மரியாதை செலுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
17 hrs 30 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved