Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு காளி வேடம் அணியும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
அடுத்த மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும் நிலையில், அக்டோபர் மாதம் 2-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved