news-tamil-logo

3/21/2026, 10:00:22 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் நின்றவர்கள் மீது வாகனத்தை ஏற்றிய மர்ம நபர்... ஒருவர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
tv

Also Watch

tv

Read this

சாலையில் நின்றவர்கள் மீது வாகனத்தை ஏற்றிய மர்ம நபர்... ஒருவர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ராமநாதபுரம்

Posted on: May 04, 2025 05:42 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

ராமநாதபுரம் அருகே மர்ம நபர் ஒருவர் இரவு வேலை முடித்து சாலையில் நின்று கொண்டிருந்த நபர்கள் மீது காரை ஏற்றியதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

சாத்தையா என்பவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved