news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மின்சார பெட்டிகளில் இருந்த பியூஸ் கேரியர்கள் திருட்டு ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை
tv

Also Watch

tv

Read this

மின்சார பெட்டிகளில் இருந்த பியூஸ் கேரியர்கள் திருட்டு ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை

செங்கல்பட்டு, நீலாங்கரை

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CGL EB ISSUE

சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் மின்சார பெட்டிகளில் இருந்த பியூஸ் கேரியர்கள் காணாமல் போன நிலையில், ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், EB பாக்ஸில் இருந்து பியூஸ் கேரியரை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது.

கொட்டிவாக்கம் நட்கோ காலனி, சுவாமிநாதன் நகர் 6-வது தெரு, ஏஜிஎஸ் காலனி உள்ளிட்ட இடங்களில் கடந்த 18 ஆம் தேதி அதிகாலை மின்சாரம் இல்லை என புகார் எழுந்த நிலையில், அப்பகுதியில் உள்ள EB பாக்ஸ்-களில் இருந்து பியூஸ் கேரியர்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையும் படியுங்கள் : மனைவிக்கு தானே பிரசவம் பார்ப்பதாக கூறி வீட்டுக்கு பூட்டு வங்கி மேலாளரின் அட்ராசிட்டியால் அதிகாரிகள் அதிர்ச்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
6 hrs 40 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved