news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டின் முன் நின்ற பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள்
tv

Also Watch

tv

Read this

வீட்டின் முன் நின்ற பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

வள்ளியூர், நெல்லை

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL Bike theft

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

வள்ளியூர் வடக்கு ரத வீதியை சேர்ந்த பெபின் என்ற இளைஞர் வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே பைக்கை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றபோது, இரண்டு பைக்கில் வந்த நபர்கள் திருட்டு சாவியை போட்டு பைக்கை திருட முயன்றனர். பைக் ஸ்டார்ட் ஆகாததால் இரண்டு பைக்குகளின் உதவியுடன் காலால் தள்ளியபடியே பைக்கை திருடி சென்றுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
7 hrs 25 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved