news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம்... வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த பெருமாள்
tv

Also Watch

tv

Read this

ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம்... வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த பெருமாள்

ஸ்ரீரங்கம், திருச்சி

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
srirangam

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

இந்த உற்சவத்தில் அலங்கரிக்கப்பட்ட நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருகி பெருமாளை தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
1 hr 19 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved