news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews புதிதாக கட்டப்பட்ட திரௌபதி அம்மன் கோவில் திருவிழா... திரளான கிராம மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

புதிதாக கட்டப்பட்ட திரௌபதி அம்மன் கோவில் திருவிழா... திரளான கிராம மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்

பந்தரகுட்டை - கிருஷ்ணகிரி

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பந்தரகுட்டையில் புதிதாகக் கட்டப்பட்ட திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி, 14 கிராமங்கள் சார்பில் 18 நாட்கள் மாகாபாரத கதை படிக்கப்பட்டு, இரவு கட்டைக்கூத்து நடைபெற்றது.

நிறைவு நாளன்று கர்ண மோட்சமும், துரியோதனன் படுகளமும் நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
10 hrs 25 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved