news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காரைக்குடி மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்..
tv

Also Watch

tv

Read this

காரைக்குடி மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்..

ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவு

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

காரைக்குடி மாநகராட்சி மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

22 வது வார்டு கவுன்சிலர் ராம்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், மாநகராட்சியில் உள்ள 35 கவுன்சிலர்களில் 23 கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
9 hrs 7 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved