news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு..
tv

Also Watch

tv

Read this

கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு..

காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வருவாய்த்துறை மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளது.

அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள், தமிழ்நாடு அரசு இடை நிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில், தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜகவை சாடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0
18 mins agoshare
சென்னையில் உதயநிதி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved