news-tamil-logo

3/21/2026, 11:16:25 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அங்கீகாரம் இன்றி செயல்பட்ட நர்சிங் கல்லூரி.. கட்டணத்தை திரும்ப கேட்டு மாணவிகள் போராட்டம்.. மாணவிகளை கைது செய்ய முயன்ற போலீசார்.. தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

அங்கீகாரம் இன்றி செயல்பட்ட நர்சிங் கல்லூரி.. கட்டணத்தை திரும்ப கேட்டு மாணவிகள் போராட்டம்.. மாணவிகளை கைது செய்ய முயன்ற போலீசார்.. தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

மாணவிகளை கைது செய்ய முயன்ற போலீசார்

Posted on: Feb 21, 2025 06:43 AM

39

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்வி கட்டணத்தை திரும்ப வழங்ககோரி போராட்டத்தில் ஈடுபட்ட நர்சிங் மாணவிகளை போலீசார் கைது செய்ய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமசாமிபுரத்தில் தமிழ்நாடு பெண்கள் கல்லூரி என்ற நர்சிங் கல்லூரி உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த நிலையில் மாணவிகள் கல்வி கட்டணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.

இந்நிலையில் கல்வி கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் திருப்பி வழங்காததால் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved