news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கோயிலுக்கு அருகில் கிடந்த ஜல்லிக்கற்களை அகற்ற எதிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

கோயிலுக்கு அருகில் கிடந்த ஜல்லிக்கற்களை அகற்ற எதிர்ப்பு

ஊத்துப்பட்டி, கரூர்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krr temple issues

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோயில் கட்டுவதற்காக கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்களை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தில் இளைஞர் ஒருவர் ஏறி அமர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டார். ஊத்துப்பட்டியில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான மதுரை வீர கருப்பண்ண சாமி கோயில் புனரமைப்பதற்காக கோயிலுக்கு அருகில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. இதனால், இடையூறு ஏற்படுவதாக கூறி, அங்குள்ள மாற்று சமூதாயத்தினர் ஜல்லி கற்களை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அகற்றிய போது வாக்குவாதம் ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேட்டூர் அணை திறக்கப்படாததால் வறண்டு போன ஆறுகள்

1
28 mins agoshare
நெற்பயிர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved