news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளிவாசல் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள்..
tv

Also Watch

tv

Read this

பள்ளிவாசல் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள்..

சோழவந்தான், மதுரை

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

நீதிமன்ற உத்தரவின்படி மதுரை, சோழவந்தான் பள்ளிவாசல் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த காவல்துறையினருக்கும், இஸ்லாமிய பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பள்ளிவாசல் அருகே உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் அரசு அனுமதியின்றி பள்ளிவாசல் தரப்பில் கம்பிவேலி அமைத்ததால் அதனை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் ஜேசிபியுடன் வந்த காவல்துறையினரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்த நிலையில் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
7 hrs 35 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau