news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மனைவிக்கு தானே பிரசவம் பார்ப்பதாக கூறி வீட்டுக்கு பூட்டு வங்கி மேலாளரின் அட்ராசிட்டியால் அதிகாரிகள் அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

மனைவிக்கு தானே பிரசவம் பார்ப்பதாக கூறி வீட்டுக்கு பூட்டு வங்கி மேலாளரின் அட்ராசிட்டியால் அதிகாரிகள் அதிர்ச்சி

கோபால்பட்டி - திண்டுக்கல்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Preganancy issue

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் மனைவிக்கு நான்தான் பிரசவம் பார்ப்பேன் எனக் கூறி வீட்டை பூட்டிக் கொண்டு அட்ராசிட்டியில் ஈடுபட்ட வங்கி மேலாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த கஜேந்திரன், கோபால்பட்டியில் உள்ள யூனியன் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.

தகவலறிந்து சுகாதாரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் நேரில் சென்றனர். அதிகாரிகள் எவ்வளவோ எடுத்து கூறியும், கஜேந்திரன் சம்மதிக்காமல் தாங்களே பிரசவம் பார்த்ததில் பெண் குழந்தை பிறந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 52 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved