news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விஜய் ரோடு ஷோவுக்கு எதிர்ப்பு?
tv

Also Watch

tv

Read this

விஜய் ரோடு ஷோவுக்கு எதிர்ப்பு?

புதுச்சேரி

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்-ன் ரோடு ஷோவுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
5ஆம் தேதி அன்று பொதுக் கூட்டம் மட்டும் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவு
புதுச்சேரி சாலைகள் குறுகலானவை என்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு என தகவல்
கூட்டம் கூடும் போது பாதுகாப்பு அளிப்பது சவால் ஆகி விடும் என்பதால் அனுமதி தர காவல்துறை மறுப்பு
கரூரில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் ரோட் ஷோவுக்கு தடை
தமிழகத்தில் தடை இருக்கும் நிலையில் புதுவையில் ரோட் ஷோவுக்கு தவெக தரப்பில் அனுமதி கேட்பு
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்-ன் ரோடு ஷோவுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக புகார் இரவு சாலை மறியலில்

0
10 hrs 47 mins agoshare
திருவொற்றியூர் தொடர் மின்வெட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved