news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கருப்பை புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வழங்கும் திட்டம்
tv

Also Watch

tv

Read this

கருப்பை புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வழங்கும் திட்டம்

அம்பத்தூர் - சென்னை

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Minister masu

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கருப்பை புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி மாதம் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அரியலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 44 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved