news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை பணிகள் தொடக்கம்
tv

Also Watch

tv

Read this

கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை பணிகள் தொடக்கம்

ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம்

8

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Paddy news

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை கட்டணமாக மணிக்கு ஆயிரத்து 800 முதல் 2 ஆயிரத்து 800 ரூபாய் வரை தனியார் நிறுவனங்கள் வசூலிப்பதால், வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகை கட்டணத்தில் நெல் அறுவடை இயந்திரங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கீழ்பவானி பாசன பகுதியில் நேரடி கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும் எனவும் அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்

6
29 mins agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved