news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 2026 ஆம் ஆண்டுக்கான பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி
tv

Also Watch

tv

Read this

2026 ஆம் ஆண்டுக்கான பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை, பாலமேடு

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu jallikatu

2026 ஆம் ஆண்டுக்கான மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் சிறப்பு பூஜையுடன் தொடங்கின. பாலமேடு கிராம பொது மகாலிங்கசுவாமி மடத்து கமிட்டியினர் வலையப்பட்டி ஸ்ரீமஞ்சமலை சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு, ஜல்லிக்கட்டு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர். 2026 ஜனவரி 16 ஆம் தேதி மஞ்சமலை ஆற்றில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் என்று வந்துவிட்டால் இருமுனைப் போட்டி தான் - அண்ணாமலை

5
32 mins agoshare
ஊட்டியில் அண்ணாமலை பேட்டிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved