news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் கைது... கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்
tv

Also Watch

tv

Read this

ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் கைது... கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்

வாணியம்பாடி - திருப்பத்தூர்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupattur

கிராம ஊராட்சியில் நிலத்தின் வரைபடம் வழங்குவதற்கும், வீட்டுமனைக்கு ஒப்புதல் அளிக்கவும் 12 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜனதாபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சீனிவாசன், 7 ஏக்கர் நிலத்தில் வீட்டுமனை அமைக்க முடிவு செய்துள்ளார்.

எனவே, நிலத்தின் வரைபடம் மற்றும் டிடிசிபி ஒப்புதல் கோரி, மேல்சான்றோர்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமாரை அணுகியுள்ளார்.

அப்போது, ஒப்பதல் அளிக்க சிவக்குமார், 12 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், முதல் தவணையாக 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

மேலும் 2 லட்சம் ரூபாய் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும்களவுமாக கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
4 hrs 10 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved