news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நிலத் தகராறில் தாக்கப்பட்ட திமுக கவுன்சிலரின் அண்ணன் மரணம்..!
tv

Also Watch

tv

Read this

நிலத் தகராறில் தாக்கப்பட்ட திமுக கவுன்சிலரின் அண்ணன் மரணம்..!

கள்ளம்பாளையம், திருப்பூர்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR murder land issue

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடத் தகராறில், தாக்கப்பட்ட திமுக கவுன்சிலரின் அண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிலத்தை அளவீடு செய்வது தொடர்பாக நாகராஜ் என்பவருக்கும் பழனிசாமி என்பவருக்கும் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நிலத்திற்கு வேலி போடுவதை நாகராஜ் தடுத்த போது, அவரை பழனிசாமி தரப்பினர் கடுமையாக தாக்கினர்.

இதில் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாகராஜ் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துருவ நட்சத்திரம் வழக்கின் தீர்ப்பு குறித்து கௌதம் பதிவு

0
3 mins agoshare
Dhuruva natchathiram








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved