Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூரில் அரசு எச்சரிக்கையை மீறி காலாண்டு விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணியில் திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளிப் பேருந்தில் அழைத்துச் சென்று சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.