news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம் குறைகளை தெரிவிக்கும் விண்ணப்பங்கள் இல்லை என மக்கள் புகார்
tv

Also Watch

tv

Read this

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம் குறைகளை தெரிவிக்கும் விண்ணப்பங்கள் இல்லை என மக்கள் புகார்

தண்டலம், திருவள்ளூர்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Ungal stalin

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில், புகார் அளிப்பதற்கான விண்ணப்பங்கள் இல்லாததால், அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற முகாமில், பொதுமக்கள் தங்களது குறைகளை எழுதி கொடுப்பதற்கான விண்ணப்பங்கள் தீர்ந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் :  அச்சக உரிமையாளரின் ரூ.6.50 கோடி நிலம் அபகரிக்க முயற்சி மின்விளக்கு உதிரிபாக நிறுவனர் மீது வழக்கு பதிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
2 hrs 33 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved