Also Watch
Read this
By: Manigandan Raja

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சபரி மலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகையும் சேர்ந்துள்ள நிலையில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி சாலையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்துள்ள வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved