news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews படுகர் இன மக்கள் லட்ச தீபம் ஏற்றி கொண்டாட்டம்
tv

Also Watch

tv

Read this

படுகர் இன மக்கள் லட்ச தீபம் ஏற்றி கொண்டாட்டம்

நஞ்சநாடு, நீலகிரி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Baduka karthigai

நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு கிராமத்தில் படுகர் இன மக்கள் லட்ச தீபம் ஏற்றி, கார்த்திகை தீபத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக 100 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த விளக்கில் 100 கிலோ நெய் ஊற்றி தீபம் ஏற்றினர். அதன்பின், 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி, பாரம்பரிய நடனம் ஆடி உற்சாகமடைந்தனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
2 hrs 22 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved