news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து மக்கள் போராட்டம்... விரிவாக்க பணிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கவில்லை?
tv

Also Watch

tv

Read this

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து மக்கள் போராட்டம்... விரிவாக்க பணிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கவில்லை?

நாகை

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nagai

கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காத சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து நாகை அருகே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் விரிவாக்க பணிகளுக்காக இழப்பீட்டு தொகை வழங்கினாலும் நில உரிமையாளர்கள்,

சாகுபடிதாரர்கள், விவசாய கூலிகளுக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாதுகாப்பு அறையை பார்வையிட்ட முதல்வர் மமதா பானர்ஜி

0
6 mins agoshare
மமதா பானர்ஜி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved