news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கனிமங்கள் சுமக்கும் லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்... பள்ளி வேளையில் கனரக லாரிகளை இயக்குவதாக புகார்
tv

Also Watch

tv

Read this

கனிமங்கள் சுமக்கும் லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்... பள்ளி வேளையில் கனரக லாரிகளை இயக்குவதாக புகார்

ஏ.பி.நாடானூர், தென்காசி

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tenkasi

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கனிம வளங்கள் ஏற்றி சென்ற கனரக லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் தனியார் கல் குவாரிகளிலிருந்து கேரளாவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகளில் கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் ஏ.பி.நாடானூர் பகுதியில் பள்ளி வேளையில் கனிம வள லாரிகளை இயக்கக்கூடாது என காவல் நிலையத்தில் புகார் அளித்தும்,

லாரிகள் வந்து சென்ற வண்ணம் இருந்தன.

இதனை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
5 hrs 6 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved