news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ள மழைநீரால் மக்கள் அவதி
tv

Also Watch

tv

Read this

முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ள மழைநீரால் மக்கள் அவதி

திருவள்ளூர், திருவேற்காடு

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Rain water

சென்னையை அடுத்த திருவேற்காடு தினேஷ்நகர் பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர். மழை நின்றபோதும், வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும், விஷ ஜந்துகள் வீடுகளுக்குள் படையெடுப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தேங்கியுள்ள மழைநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய பொதுமக்கள், நிரந்தர தீர்வு காண வடிகால் வாய்கால் அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று சாதனை படைக்க விருப்பம்

0
5 mins agoshare
KL Rahul








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved