news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சின்ன சுருளி அருவியில் குளிக்க அனுமதி... அருவியில் நீர் வரத்து குறைந்ததால் அனுமதி
tv

Also Watch

tv

Read this

சின்ன சுருளி அருவியில் குளிக்க அனுமதி... அருவியில் நீர் வரத்து குறைந்ததால் அனுமதி

தேனி

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Suruli Waterfall

தேனி மாவட்டம் சின்ன சுருளி அருவியில் நீர் வரத்து குறைந்ததையடுத்து அங்கு குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மேகமலை வெள்ளிமலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோம்பைதொழு அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள,

சின்ன சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்ததால் இரண்டு நாட்களாக அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்திருந்தனர். 

தற்போது அனுமதி வழங்கப்பட்டதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் படையடுத்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
4 hrs 19 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved